கோடிகளில் விலைபோன கல்
ஐரோப்பாவின் ரோமானியாவில் மூதாட்டி ஒருவர் கதவு மூடாமல் இருப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பழைய கல், சுமார் ₹8.4 கோடி விலைபோயுள்ளதுஅரியவகை பிசின் கட்டி என்று தெரியாமல் பல வருடங்களாக அது கல்லாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மூதாட்டியின் மறைவுக்குப் பிறகு அவரின்உறவினர் ஒருவர் அதனை கண்டறிந்து விற்றுள்ளார்.
0
Leave a Reply