இந்தியாவின் இளம் CEO-வாக கவனம் ஈர்க்கும் ஆதித்யன் ராஜேஷ்.
ஆதித்யன் ராஜேஷ் இந்தியாவின் மிக இளைய தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் தனது 9 வயதிலேயே ஒரு செயலியை உருவாக்கினார். 13 வயதில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

0
Leave a Reply