25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மூட்டு வலிக்கு யானை பலம் தரும் பாரம்பரிய புளியங்கொட்டை பற்று.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூட்டு வலிக்கு யானை பலம் தரும் பாரம்பரிய புளியங்கொட்டை பற்று.

கிழிந்த ஜவ்வையும் கூட்டி, முட்டிக்கு நல்ல பலம் தரும் ஒரு சித்த வைத்தியம்:

 நாட்டு பாக்கு 10 மற்றும் புளியங்கொட்டை 10 ஆகியவற்றை நன்றாக ஊற வைத்து, தண்ணீர் விடாமல் அம்மியில் அரைத்துக் கொள்ளவும். அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து கலக்கி, முட்டியில் பற்று போட வேண்டும். பற்று கீழே விழாமல் இருக்க ஒரு வெள்ளை துணியால் கட்டி, அதன் மீது சிறிது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அது காய்ந்த பிறகு மீண்டும் எண்ணெய் ஊற்றலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News