விமான டயர்கள் ஏன் வெடிப்பதில்லை தெரியுமா?
மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தரை இறங்கும் போதும், கடுமையான உராய்வு ஏற்படும் சூழலிலும் விமான டயர்கள் வெடிப்பதில்லை. இதற்குக் காரணம், அவற்றில் சாதாரண காற்றுக்குப் பதிலாகநைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டிருப்பது தான். வெப்பநிலை மாற்றங்களால் இந்த வாயு விரிவடைவதோ அல்லது சுருங்குவதோ இல்லை. இதனால் டயர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கின்றன.
0
Leave a Reply