'அமரன்' திரைப்படம் 7 பிலிம்பேர் விருதுகளை வென்றது.
பிலிம்பேர்விருதுகள். 70வதுவிருதுவழங்கும் விழாவில்தமிழ்மொழிபடங்களில்ராஜ்குமார்பெரியசாமிஇயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த 'அமரன்' படம், 'சிறந்த திரைப்படம், சிறந்தநடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசை அமைப் பாளர், சிறந்த பாடகர், பாடகி, ஒளிப் பதிவாளர்' என 7 விருதுகளை வென்றது.கொச்சியில் நடந்த 70வது பிலிம்பேர் விருதில் 'அமரன்' படத் திற்காக சிறந்த நடிகர் விருது பெற்றார் சிவகார்த்திகேயன். விழாவில் பேசிய அவர், "13ஆண்டுகளுக்கு முன் பிலிம்பேர் விருதுக்கு தனுஷ் உடன் வந்தேன். சும்மா வா ஜாலியா போய்ட்டு வரலாம் என கூட்டிட்டு போனார். அப்போது 2வது வரிசையில் எனக்கு சீட் இருந்தது. இப்போது முன் வரிசையில் சீட்டு ஒதுக்கப் பட்டிருந்தது. இதைஅடையஎனக்கு 13 ஆண்டுகளானது" என்றார்.
0
Leave a Reply