டெஸ்ட் தொடருக்கான கோப்பை யை அறிமுகம் செய்த ஆண்டர்சன் (இங்கிலாந்து )சச்சின் ..
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ('ஆண்டர்சன் சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று லீட் சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் துவங்குகிறது.கோலி, ரோகித், அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய அத்தியாயம் இளம் சுப்மன் கில் தலைமையில் ஆரம்பமாகிறது.இது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான (2025-2027) இந்தியாவின் முதல் போட்டி .
அட்டவணை . (போட்டி மதியம் 3:30 மணிக்கு துவங்கும். )
ஜூன் 20-24 1-வது டெஸ்ட் - இடம் லீட்ஸ்
ஜூலை 2-6, 2-வது டெஸ்ட்- இடம் பர்கிங்காம்,
ஜூலை 10-14, 3-வது டெஸ்ட் - இடம் லார்ட்ஸ்
ஜூலை 23- 27, 4-வது டெஸ்ட் - இடம் மான்செஸ்டர்.
ஜூலை 31- ஆகஸ்ட் 4 வரை, 5-வது டெஸ்ட், இடம் ஓவல் .
தமிழ்நாடுகிரிக்கெட்19-ம்தேதி
டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலத்தில், நேற்று சேலம், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி பீல் டிங் தேர்வு செய்தது. சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்தது, சேப்பாக்கம் அணி 16.3 ஓவரில் 162/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது
0
Leave a Reply