சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சிறந்த வீரர் டெம்பெலே ஸ்பெயினின் அய்டனா , சிறந்த வீராங்கனைக்கான, விருதை வென்றனர்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில், கத்தார் தலைநகர் தோகாவில், நடப்பு ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை உள்ளிட்ட 4 விருதுகள்வழங்கப்பட்டன.இவ்விருதுகளுக்குஉலகெங்கிலும்உள்ளதேசியஅணிகளின்கேப்டன்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் ஓட்டளித்தனர்.
ஸ்பெயினின் அய்டனா 27 சிறந்தவீராங்கனைக்கான, விருதை வென்றார். பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடும் இவர்,சர்வதேச அரங்கில் ஸ்பெயினுக்காக 83 போட்டியில், 31 கோல் அடித்துள்ளார்.
பாரிஸ் பிரான்சின் அவுஸ் மேன் டெம்பெலே 28, சிறந்த வீரருக்கான விருதை பிரான்சின் அவுஸ் மேன் டெம்பெலே 28, கைப்பற்றினார். பாரிஸ் செயின்ட் - ஜெர்மைன் கிளப் அணிக்காக (63 போட்டி, 26 கோல்)விளையாடும் இவர், சர்வதேச அரங்கில் பிரான்ஸ் சார்பில் 57 போட்டியில், 7 கோல் அடித்துள்ளார்., பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் வழங்கப்படும் 'பாலன் டி ஆர்' விருது சமீபத்தில் இருவரும், வென்றிருந்தனர்.
0
Leave a Reply