ஆப்பசட்டி, பணியார சட்டிகளில் எப்பொழுதும் எண்ணெய் தடவி வைத்திருக்க வேண்டும்.
எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
ஆப்பசட்டி, பணியார சட்டிகளில் எப்பொழுதும் எண்ணெய் தடவி வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது
தோசை ஊற்றும்போது சுண்டுவதாய் தெரிந்தால் ,சிறிதளவு எண்ணையை ஊற்றி ,சிட்டிகை உப்பையும் போட்டு, கல்லை தோய்த்து விட்டு ஊற்றினால் தோசை சரியாக வரும்.
டீ போடும் போது ,டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விட்டால் டீயின் சுவை குறைந்துவிடும்.
0
Leave a Reply