'கிராண்ட் மாஸ்டர்ஸ்' சென்னை செஸ் தொடரில் அர்ஜுன் வெற்றி.
சென்னையில் 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ்(10), சாலஞ்சர்ஸ்(10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரி கைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், கார்த்திகேயன் முரளி களமிறங்கினர். நேற்று முதல் சுற்றில் அர்ஜுன், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்கை சந்தித்தார். அர்ஜுன்,49 வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.
வைஷாலி, ஹரிகா இரு வீராங்கனைகள்,8 வீரர்கள் எனசாலஞ்சர்ஸ் பிரிவில் 10 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் அனுபவ ஹரிகா 34, திப்தயன் கோஷை 26,சந்தித்தார். ஹரிகா,44வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். பிரனேஷ், ஆர்யன் சோப்ராவை வென்றார். லியான் மெடோன்கா, வீழ்த்தினார். வைஷாலி-இனியன், ஹர்ஷவர்தனை அபிமன்யு- அதிபன் பாஸ்கரன் மோதிய போட்டி 'டிரா' ஆகின.
0
Leave a Reply