அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள்.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள்,
27.02.2026 வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 15ம் தேதி) திருக்கல்யாணம்
ஏகாதசி திதியும், திருவாதிரை நக்ஷத்திரமும், ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.00 - 10.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் ஸ்வாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப்பல்லாக்கு
மண்டகப்படிதாரர்கள்
தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்
இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு
நிகழ்த்துபவர்: செல்வி M.S. ஷண்முகப்ரியா,
ஸ்ரீமதி பாலாமணி ஈஸ்வர் AIR அவர்களின் சிஷ்யை, ஸ்ரீமதி ரெங்கநாயகி அவர்களின் மகள்) மற்றும் குழுவினர்.
0
Leave a Reply