முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல….
சொல்லப்படும் பொருள்:
தன் தகுதிக்கு மீறிய செயலை ஒருவர் செய்யும் போது இப்படி சொல்வார்கள்.
உண்மையான விளக்கம்:
முயலான் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல என்பதே சரியான பொருள்.
கொம்பு தென் மலை உச்சியில் தான் இருக்கும். முயற்சி செய்யாமல், சோம்பி இருப்பவன் அதை அடைய முடியாது என்பதற்க்காக சொல்லப்பட்டது..
0
Leave a Reply