கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டனில் அஷ்மிதா சாலிஹா சாம்பியன்!
தென்கொரியாவில் நடைபெற்ற 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீனாவின் ஹான் கியான்சியை எதிர்கொண்டார்.
53 நிமிடங்கள் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் அஷ்மிதா 14-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அசாமைச் சேர்ந்த அஷ்மிதா, பி.டபிள்யு.எப். உலக டூர் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
0
Leave a Reply