25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


16 வயதில் AI நிறுவனம் தொடங்கி தந்தைக்கே வேலை கொடுத்த மகன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

16 வயதில் AI நிறுவனம் தொடங்கி தந்தைக்கே வேலை கொடுத்த மகன்.

கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ரவுல் ஜான் அஜ, இளம் வயதிலேயே AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி சாதனை படைத்துள்ளார்.

தற்போது அவரது நிறுவனத்தில் 15 பேர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் ரவுலின் தந்தையும் ஒருவர். தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்.

தனக்கு தொழில்நுட்ப அறிவு இருந்தாலும், தந்தையின் நீண்டகால தொழில்நுட்ப அனுபவத்தைக் கற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே அவரை நிறுவனத்தில் பணியமர்த்தியதாக ரவுல் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News