தடகளம்,மல்யுத்தம் போட்டிகள்
தடகளம்-இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள போட்டிகளுக்கு தயாராக தென் ஆப்ரிக்காவில் 31 நாள் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
மல்யுத்தம் -தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் வரும் டிச. 6-8ல் பெங்களூருவில் நடக்கிறது. இதில் அமன் ஷெராவத், அன்டிம் பங்கல், தீபக் புனியா, உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
0
Leave a Reply