25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


'அயலான்'.  டிரைலர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'அயலான்'. டிரைலர்

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகார் ஆகியோர் நடிப்பில் தயாராகியுயுள்ள படம் 'அயலான்'. கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ...ஏலியனை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தபடம் சில வருடங்கள் கிடப்பில் இருந்த நிலையில் பின்னர் கிராபிக்ஸ.கிராபிக்ஸ் காட்சிகளால் தாமதமாகி வந்தது.  தற்போது வரும் ஜனவரி 12ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வருகின்ற ஜனவரி 5ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *