கூடைப்பந்து , நீச்சல் போட்டி
கூடைப்பந்து.
ஆண்களுக்கான கூடைப்பந்தில் வெண் கலப் பதக்கத்துக்கான போட்டியில் தமிழகம், தெலுங்கானா மோதின. இதில் தமிழக அணி 21- 26 என வெற்றி பெற்று, வெண்கலம் வசப்படுத்தியது.
நீச்சல்
கர்நாடகாவின் 15 வயது நீச்சல் வீராங்கனை தினிதி. தேசிய விளையாட்டு நீச்சலில் நேற்று 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தங்கம் (57.34 வினாடி) கைப்பற்றினார். அடுத்து 4x100 மீ., ரிலே ஓட்டத்தில் சக கர்நாடக வீராங்கனைகளுடன் இணைந்து தங்கம் வசப்படுத்தினார். 1 வெள்ளி, 1 வெண்கலம் என 11 பதக்கம் கைப்பற்றினார்.நீச்சலில் மட்டும் கர்நாடக அணி 37 பதக்கம் (22 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம்) குவித்தது.
0
Leave a Reply