BSNL ,Vi மெகா கூட்டணி: இனி சிக்னல் பிரச்சனைக்கு குட்பை.
தொலைத்தொடர்புத் துறையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்க BSNL மற்றும் Vodafone Idea (Vi) நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன!
நாடு முழுவதும் தங்களது நெட்வொர்க் டவர்கள்(NetworkTowers) மற்றும் ஆப்டிகல் ஃபைபர்(OpticalFiber)கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்ள இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு என்ன லாபம்?'இன்ட்ராசர்க்கிள் ரோமிங்'(IntraCircleRoaming) வசதிமூலம், இனி இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் நெட்வொர்க் கவரேஜ் மிகச் சிறப்பாகக் கிடைக்கும்.
நிறுவனங்களுக்குஎன்ன லாபம்? புதிய டவர்கள் அமைக்கும் செலவு குறைவதுடன், இரு நிறுவனங்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply