25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


ஜூனியர் ஐ.டி.எப். டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் ஐ.டி.எப். டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் வெற்றி.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் ஜூனியர் ஐ.டி.எப். டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீராங்கனைகள் பத்மபிரியா மற்றும் சவிதா வெற்றி பெற்றனர்.

பத்மபிரியா 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சக வீராங்கனை ரிதுவை வீழ்த்தினார்.

மற்றொரு போட்டியில் சவிதா, 5-7, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் சக இந்திய வீராங்கனை குரேஷி ஜோகாவைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News