பம்ப்கின் அல்வா
தேவையான பொருட்கள் - பூசணிக்காய் - 500 கிராம்,சீனி - 250 கிராம், ஏலம் - 4 எண்ணம், நெய் - 100 கிராம்
செய்முறை: பூசணியை நைஸாக துருவி, வெறும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த பூசணி துருவலை போட்டு வறுக்கவும். தண்ணீர் இல்லாத போது சீனியைப் போடவும். அதன் மீது கோவாவைப் போட்டு புரட்டிவிட்டுக்கொண்டே இருக்கவும். அதன் மீது பொடி பண்ணிய ஏலம். இவற்றுடன் நெய்விட்டு மேலும், மேலும் புரட்டவும். புரட்டியதும் நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி விருப்பப்படி துண்டு போட்டுக் கொள்ளவும்.
0
Leave a Reply