சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்தியாவின் வைஷ்ணவி - ருதுஜா ஜோடிக்கு 2வது இடம்.
சென்னையில் நடைபெற்ற மகளிருக்கான 'WTA 250' சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் - ருதுஜா போசலே ஜோடி, சுவிட்சர்லாந்தின் நைமா கரமோகோ - சிமோனா வால்டெர்ட் ஜோடியை எதிர்கொண்டது.
1 மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 2-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்சர்லாந்து ஜோடியிடம் தோல்வியடைந்த இந்திய ஜோடி, 2ஆம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்தது.
0
Leave a Reply