25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


தாய் மண்ணுக்காகஉயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாய் மண்ணுக்காகஉயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா.

தாய் மண்ணுக்காகஉயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா.கண்களைப் பிடுங்கி, காதுகளைக் துண்டித்தும் ஒரு வார்த்தை கூட எதிரியிடம் மண்டியிடாத இரும்பு மனிதன்! 22 நாட்கள் பாகிஸ்தானின் சித்திரவதையைத் தாங்கியும்,நம் இந்திய ரகசியத்தை காக்க உயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா!

,இந்த மாவீரரின் தியாகத்திற்கு வணக்கங்கள்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News