கோவையில் உருவாகும் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்!
கோவையை தென்னிந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நகரமாக மாற்றும் நோக்கில், தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டாண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த மையத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவதுடன், உலகத் தரத்திலான ஆராய்ச்சி வாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply