பிரான்ஸின் கலை மற்றும் கலாசார அமைப்பின் சார்பில் தோட்டா தரணிக்கு செவாலியே விருது.
கலை இயக்குனர் தோட்டா தரணி தென்னிந்திய சினிமாவின் முக்கியமானவர். இயக்குனர் தோட்டா தரணி. நுாற்று கணக்கான படங்களில் பணியாற்றி உள்ளார். இவரின் கலைச் சேவையை பாராட்டி பிரான்ஸின் கலை மற்றும் கலாசார அமைப்பின் சார்பில் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 13ல் சென்னையில் வழங்கப்படுகிறது.
0
Leave a Reply