சட்ட ஒருமைப்பாடு.
நீதிமன்ற அறிவிப்பை குடும்ப உறுப்பினர்கள் வாங்க மறுப்பதுஎன்பது அந்த அறிவிப்பு செல்லத்தக்க முறையில் சார்வு செய்ததற்கு ஒப்பாகுமா?
ஒரிசா உயர் நீதிமன்றம் விடையளிக்கிறது!
நீதிமன்ற அறிவிப்பை குடும்ப உறுப்பினர்கள் வாங்க மறுத்தால் மட்டும், அது செல்லத்தக்க முறையில் சார்வு செய்யப்பட்டதாக கருத முடியாது.
சார்வு விதிமுறைகள் சட்டப்படி பின்பற்றப்பட வேண்டும்.
சட்டப்படி உரிய முறையில் அறிவிப்பு வழங்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பது அவசியம்.
0
Leave a Reply