தேங்காய் பர்பி
தேவையான பொருட்கள் - தேங்காய் - 1 (இளங்காய்), ஏலக்பொடி - கால் தேக்கரண்டி, சீனி – இரண்டு கப்
செய்முறை - தேங்காயை நார், தூசி, கருப்பு விழாமல் துருவி சிறிதுநேரம் ஆட்டவும். அத்துடன் ஏலப்பொடி சீனியைக் கலந்து சிறிதுநேரம் வைத்திருந்து பின் அடுப்பில் வைத்துக் கிளறவும். பர்பி பூத்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் சமயம் நெய் தடவிய பலகையில் கொட்டி, மேலே ஒரு இலையால் மூடி தண்ணீரைக் தொட்டுக் கொண்டு சூடாக இருக்கும் போதே ஒரே சீராகத் தடவி விட்டு ஆறிய பின் வில்லைகளாக வெட்டவும்
0
Leave a Reply