முதல் நாளிலேயே வசூல் வேட்டை: சூர்யாவின் 'கருப்பு' மாஸ் தொடக்கம்.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான "கருப்பு" திரைப்படம், பல்வேறு தயாரிப்பு மற்றும் வெளியீட்டு சவால்களை கடந்து மே 15-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.
படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.20.66 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவும், த்ரிஷாவும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பல திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.
0
Leave a Reply