'பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில்' வசூல் .
இந்த பொங்கலுக்கு 'பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. 9 நாளில் பராசக்தி படம் 80 கோடியும், மற்ற இரு படங்கள் முறையே 10 கோடியும்,20 கோடியும் வசூலை எட்டி உள்ளன. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழுஅறிவித்துள்ளது. இது இந்த ஆண்டின்முதல்ரூ.100 கோடிவசூல்படமாகும். 'டான், டாக்டர், அமரன், மதராஸி' படங்களைதொடர்ந்துசிவகார்த்திகேயனுக்கு 5வது
100 கோடி படமானது.
0
Leave a Reply