25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


பாரா ஆசிய விளையாட்டு: 114 பதக்கங்கள் வென்று இந்தியா வரலாற்று சாதனை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரா ஆசிய விளையாட்டு: 114 பதக்கங்கள் வென்று இந்தியா வரலாற்று சாதனை!

போட்டி நடந்த இடம்: அய்ச்சி-நகோயா, ஜப்பான் (5-வது சீசன்).

இந்தியாவின் பங்களிப்பு: மொத்தம் 167 நபர்கள் (111 வீரர்கள், 56 வீராங்கனைகள்).

பதக்கங்கள் பட்டியல்:

🥇 தங்கம்: 30

🥈 வெள்ளி: 35

🥉 வெண்கலம்: 49

🏆 மொத்த பதக்கங்கள்: 114 (பதக்கப் பட்டியலில் 4-வது இடம்).

வரலாற்று சாதனை: பாரா ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே ஒரு சீசனில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

பிரதமர் மோடி வாழ்த்து:"சமீபத்தில் முடிந்த பாரா ஆசிய விளையாட்டில் நமது இந்திய நட்சத்திரங்களின் செயல்பாடு மகத்தானது. இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் தருணம். இந்திய நட்சத்திரங்களின் அசாதாரண மன உறுதியைப் பாராட்டுகிறேன். இவர்கள் அனைவருமே இந்த வரலாற்று சாதனையில் பங்களித்து, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஊக்கம் அளித்துள்ளனர்."

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News