குக்கர் கேஸ்கட் நீண்ட நாட்கள் உழைக்க...
குக்கரில் மிகவும் முக்கியமானது என்றால் அது கேஸ்கட் தான்.
அதனால், குக்கரில் சமையல் செய்த பின், 15 நிமிடங்கள் கழித்து (அதாவது 1/4 மணி நேரம்) கேஸ் கட்டைத் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
பின், கேஸ் கட்டை நன்றாகச் சுத்தம் செய்து தனியாக வைக்க வேண்டும்.
குக்கரில் உள்ள ரப்பர் வளையம் நீண்ட நாட்கள் உழைக்க என்ன செய்ய வேண்டும்?.
குக்கரில் சமையல் செய்து முடித்தப் பின், அதன் மேல் மூடியை திறந்து வைக்க வேண்டும்.
பின். அதன் மேல் மிகக் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.
குளிர்ந்த நீரை ஊற்றுவதால் குக்கரில் உள்ள ரப்பர் வளயத்தை நீண்ட நாட்கள் உபயோகிக்க முடியும்.
0
Leave a Reply