25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும்.

ராஜபாளையம்  ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் இந்திய பருத்தி கழகம் விவசாயிகளிடம் நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பருத்தி விவசாயிகள் கிஷான் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், அருப்புக்கோட்டை உட்பட தமிழகத்தில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளதை அடுத்து விவசாயிகள் ஆதார் எண், அடங்கல் மூலம் கிஷான் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News