அதிசய விண்கலம் வாயேஜர் 1
1977ஆம் ஆண்டு நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர்1(Voyager1)விண்கலம், ஏறக்குறைய50 ஆண்டுகளாக விண்வெளியில் பயணித்து வருகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களில் பூமியிலிருந்து மிக அதிக தொலைவுக்குச் சென்றுள்ள இந்த விண்கலம், ஒரு ஒளி நாள் தொலைவை நெருங்கி வருகிறது நாசாவின் அறிவிப்பின் படி, இந்த வர லாற்றுசாதனையை வாயேஜர் 1எட்ட உள்ளது.
0
Leave a Reply