லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் ஐந்தாவது, கடைசி டெஸ்ட்..
இங்கிலாந்து,2,1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் நேற்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. இங்கிலாந்து,2,1 என முன்னிலையில் உள்ளது. மழை காரணமாக,'டாஸ்' நிகழ்வு 3 நிமிடம் தாமதம் ஆனது. இதில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் போப், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 101/4 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா (1), கருண் நாயர் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
0
Leave a Reply