25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'அன்பே டயானா' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'அன்பே டயானா' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'ஜமா' பட புகழ் பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் 'அன்பே டயானா'. இதில் ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் ரோஜா மற்றும் சேத்தன் நடித்துள்ளனர்.

  • கதைக்களம்: ஒரு ஆங்கிலோ-இந்தியன் பெண்ணுக்கும், வட சென்னை பையனுக்கும் இடையே மலரும் சுவாரசியமான காதல் கதையே இப்படம்.
  • ரிலீஸ் தேதி: படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், வரும் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News