'துரந்தர் வசூல் 'புஷ்பா 2' வசூலை முந்தியது.
ரன்வீர்சிங், அக்ஷய்கண்ணா, சஞ்சய்தத், அர்ஜுன் ,மாதவன்,சாரா உள்ளிட்டோர் நடித்த,ஆதித்யதர்இயக்கத்தில் 'துரந்தர்' படம்,31 நாளில் ரூ.1240 கோடி வசூலித்தது.32 நாளில் இந்தியாவில் மொத்த வசூலாக 968 கோடியும், அதில் நிகர வசூலாக 825.70 கோடியையும் பெற்றுள்ளது. இந்தியாவில் அதிக நிகர வசூலை பெற்ற 'புஷ்பா 2'வை (830 கோடி) விரைவில் முந்த உள்ளது 'துரந்தர் “.
0
Leave a Reply