25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக த.வெ.க. சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தொடங்கி வைத்தவர்கள்: அமைச்சர்கள்  ஜெகதீஸ்வரி மற்றும் வி.கே.ராஜீவ்.

சிறப்பம்சம்: மருத்துவரான அமைச்சர் ராஜீவ், நேரடியாக மக்களிடம் குறைகளைக் கேட்டு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

பருத்தி விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

இடம்: ராஜபாளையம் அருகே கொருக்காம்பட்டி.

நோக்கம்: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பருத்தி உற்பத்தியை அதிகரித்தல்.

தலைமை & பயிற்சி: மாவட்ட வேளாண் துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் தலைமை தாங்கினார்.பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜோதிமணி ஊட்டச்சத்து மேலாண்மை குறித்துப் பயிற்சி அளித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News