இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் 94வது வயதில்இயக்கும் 61வது படம்.
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்,பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், லிட்டில் ஜான், ராஜ பார்வை, மைக்கேல் மதன காம ராஜன்' போன்ற படங் களை இயக்கியவர். தற்போது94 வயதை எட்டியுள்ள அவர், தனது61வது படத்தை இயக்க,தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் பட தலைப்பை அறிவிக்கின்றனர்.
0
Leave a Reply