சாப்பிட அமரும் பொழுது நிம்மதியாக சாப்பிட விடாமல் சண்டை போடும் தவறை செய்யாதீர்கள்! சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை வரும் ஜாக்கிரதை
வீட்டிலிருக்கும் நபர்களையோ அல்லது உற்றார், உறவினர், நண்பர்கள் போன்றவர்களையோ சாப்பிட அமரும் பொழுது நிம்மதியாக சாப்பிட விடாமல் சண்டை போடுபவர்கள், இயலாத ஏழைகள் பசி என்று வாடிய முகத்துடன் பிச்சை கேட்டு வந்தால் இல்லை என்று கூறி அனுப்புவது உணவை அதிகமாக குப்பையில் கொட்டுபவர்கள், கர்ப்பிணிப் பெண்களை பசியுடன் காக்க வைத்து சாப்பிடுபவர்கள், பசியுடன் இருக்கும் சிறுபிள்ளைகள் முன் நீங்கள் மட்டும் சாப்பிடுவது, சாப்பிடும் சாப்பாட்டை சதா குறை சொல்வது போன்ற காரியங்களை செய்தால் உங்களுக்கு நிச்சயம் அன்னதோஷம்ஏற்படும் என்றுஆணித்தரமாக எடுத்துரைக்கிறது சாஸ்திரம். மேற்கூறிய தவறுகளை செய்தால் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை வரும் ஜாக்கிரதை.
0
Leave a Reply