கோயிலில் நிலைவாசலை மிதிக்க கூடாது.
வீட்டு அருகிலிருக்கும் பழமையான முருகன் கோயில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து 48 நாட்கள் விளக்கேற்றி வர நினைத்தது நிறைவேறும்.
கோயிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அகலமான நிலைவாசலை தாண்டி தான் செல்ல வேண்டும்.அதை மிதித்து செல்லுதல் கூடாது. இதை தாண்டி செல்வதால் நமது பிரச்சனைகளையும், தீய எண்ணங்களையும் விட்டு விட்டு தாண்டி செல்வதாக ஐதீகம்.
அந்த படிக்கெட்டை குனிந்து கைகளால் தொட்டு புருவத்தின் நடுவே வைத்து அழுத்துவதால் நேர்மறை ஆற்றல்கள் நமது உடலில் தூண்டப் பெறும்.இதையெல்லாம் கடைபிடித்தால் உங்க வாழக்கைல இனிமே கஷ்டமே வராது!
0
Leave a Reply