25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


குடல் ஆரோக்கியத்திற்கு மோர் குடித்தால் நல்லது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குடல் ஆரோக்கியத்திற்கு மோர் குடித்தால் நல்லது.

இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்ககூடிய பானமான மோர் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் புரோபயாடிக் பண்புகள் நிறைந்து. அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கிறது நமது செரிமானம் மண்டலத்திற்கு மோர் ஒரு வரப்பிரசாதம் மோர் குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.மோரில் உள்ள எலக்ட்ரோ லைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினந்தோறும் குடித்து வர வறட்சி போன்ற  பிரச்சனைகள் நீங்கும்.

நாம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகளை போக்கி உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்கு கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்து கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் மோர் குடிப் பது நல்லது.முகத்துக்கு அவ்வப்போது மசாஜ் செய்து வர சருமத் தில் உள்ள நச்சுகள் நீங்கி சருமம் பொலிவுறும் இரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்துகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News