நல்ல வாழ்க்கைக்கு தேவையானவை
*வழிகாட்டக் கூடிய கல்வி
*நீண்ட ஆயுள்
*நம்பிக்கைக்குரிய நண்பர்கள்
*தேவையான செல்வம்
உழைப்பிற்கேற்ற ஊதியம்
*நோயற்ற வாழ்க்கை
*எதற்கும் கலங்காத மனம்
*அன்புள்ள துணை
*அறிவு, ஒழுக்கம், ஆற்றல்கொண்ட பிள்ளைகள்
*வளரக்கூடிய புகழ்
*மாறாத வார்த்தை
* தடங்கல் இல்லாத வாழ்க்கை
*சேமிப்பை அதிகரிக்கும் சிக்கனம்
*திறமையான குடும்ப நிர்வாகம்
*உதவக்கூடியவர்களின் தொடர்பு
*பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்
0
Leave a Reply