அப்பன் அருமை செத்தால் தெரியும்
அப்பன் அருமை செத்தால் தெரியும்
பொருள்: ஒரு குடும்பத்தில் தந்தை என்பவர் இறந்த பின்பு அக் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அது போல ஒரு விஷயத்தை நாம் இழக்கும் வரை அதன் அருமையை நாம் அறிவதில்லை.

0
Leave a Reply