பிப். 13ல் 'மை லார்ட்' படம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.
ராஜூ முருகன் இயக்கத்தில் மை லார்ட் என்ற படத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.சைத்ரா ஆச்சர், ஆஷா சரத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து ஒரு தனி மனிதனின் போராட்ட களமாக இப்படம் உருவாகி உள்ளது. பிப். 13ல் படம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply