ஃபைவ் இன் ஒன் ஜூஸ்
தேவையானவை: ஆரஞ்சு ஜூஸ், தர்பூசணி ஜூஸ், கேரட் ஜூஸ், பப்பாளி ஜூஸ் - தலா ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் - கால் கப், சர்க்கரை - தேவைக்கேற்ப, உப்பு - ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: எல்லா ஜூஸையும் ஒன்றாக ஊற்றி சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்து கொள்ளவும். விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய ஆப்பிள், புதினாவை மேலே தூவி குளிர வைத்து பரிமாறவும்.
0
Leave a Reply