இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பிரிமியர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் .
இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ,அதிக டெஸ்ட் விக்கெட் சாய்த்த இரண்டாவது இந்திய பவுலரான அஷ்வின் (537), கடந்த டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பிரிமியர் அரங்கில் 2009ல் சென்னை அணிக்காக களமிறங்கினார். 2010, 2011ல் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றார்.
2016ல் புனே,
2018-2019ல் பஞ்சாப்,
2020-2021ல் டில்லி,
2022-2024ல் ராஜஸ்தான் என ஐந்து அணிகளில் விளையாடினார்.
பிரிமியர்அரங்கில்ஒருவீரராகஎனதுபயணம்முடிவுக்கு வந்துவிட்டது.ஆனால்மற்றநாடுகளில்நடக்கும்உள்ளூர் 'டி-20' லீக்கில் பங்கேற்கும் எனது பயணம் துவங்குகிறது என தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply