பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் சிந்து.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி. சிந்து, தாய்லாந்தின் சுபநிதா கேத்தோங் உடன் மோதினார். 1 மணி நேரம் 4 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், 21-14, 8-21, 23-21 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்ற சிந்து, 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
0
Leave a Reply