ஹரிகாவை சென்னை செஸ் தொடரில் இனியன் வென்றார்.
'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் சென்னையில். மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவு களில் மொத்தம் 20 பேர் பங்கேற்கின் றனர். சாலஞ்சர்ஸ் பிரிவில் வைஷாலி, ஹரிகா என இரு வீராங்கனைகள், 8 வீரர்கள் என 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தன.
ஹரிகா, இனியனை சந்தித்தார். சமீபத்திய உலக கோப்பை தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய ஹரிகா, நேற்று. இவர், 39 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். போட்டியில் அபிமன்யு, மெடோன்காவை வென்றார். வைஷாலி -அதிபன் பாஸ்கரன், பிரனேஷ் - திப்தயன், ஹர்ஷவர் தன் -ஆர்யன் மோதிய போட் டிகள் 'டிரா' ஆகின. இரண்டு சுற்று முடிவில் அபிமன்யு, பிரனேஷ், திப்தயன், இனியன், தலா 1.5 புள்ளியுடன் 'டாப்-4' இடத்தில் உள்ளனர்.
0
Leave a Reply