ஹிந்தியில் 37 ஆண்டுகள் கிடப்பில் இருந்த 'ஹம் மே ஷஹென்ஷா கோன்'ரஜினி படம் ரிலீஸாகிறது
ரஜினி, சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா படமான 1989ல் தயாராகி 37 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த 'ஹம் மே ஷஹென்ஷா கோன்'வை 4கே தரத்தில், 5.1 தரத்தில் ஆடியோ மாற்றி, ஏப்ரலில் ரிலீஸ் செய்ய போவதாக அறிவித்துள்ளனர். இந்தப்பட இயக்குனர்ஹர்மேஷ் மல்கோத்ரா, இசையமைப்பாளர் லட்சுமிகாந்த் பியாரிலால் உள்ளிட்ட இதில் பணியாற்றிய பல கலைஞர்கள் இறந்துவிட்டனர்.
0
Leave a Reply