இடியாப்பம் சுவை கூட....
சிறிய வெங்காயத்தை இளம்வெயில் சிறிது நேரம் கொட்டி வையுங்கள். பின்பு காற்றோட்டம் படும்படியான பெட்டியில் அடைத்து வையுங்கள்.
அரிசியை கழுவி சுத்தப்படுத்தி வேகவைக்க தேவையான அளவு தண்ணீரில் கொட்டி வைத்து விடுங்கள் மறுநாள் சீக்கிரம் அரிசி வந்துவிடும் .அனைத்தும் வேலைக்கு எளிது .ஆனால் ஆரோக்கியத்திற்கு முழுமையாக ஏற்றதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,
பாயசம் நீர்த்துப்போய்விட்டால் குலோப் ஜாமூன் மிக்ஸை பாலில் கரைத்து ஊற்றி நன்கு கலக்கவும். திக்காகவும் இருக்கும். டேஸ்ட்டாகவும் இருக்கும்.
வறுத்த வேர்க்கடலைப் பொடியை, வெண் டைக்காய் ஃப்ரை செய்யும்போது, சிறிதளவு தூவி இறக்கினால் சுவை கூடும்.
இடியாப்ப மாவு பிசையும்போது அரை டம்ளர் கொதிக்கும் பாலையும் விட்டுக் கிளறி, இடியாப்பம் செய்தால் சுவை கூடும். நல்ல வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
0
Leave a Reply