கீழே பச்சை முட்டை கொட்டி விட்டால் அதன் மேல் தூள் உப்பை தூவி காய்ந்த துணி அல்லது நியூஸ் பேப்பரால் துடைத்தால் அந்த இடத்தில் முட்டை வாடை இருக்காது
தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.
சாப்பிட்ட தட்டில் மீதமுள்ளஉணவை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு தட்டை சிங்கில் போடுவோம். அப்படி போடும் முன் தட்டை லேசாக அலசி விட்டுப் போட்டால், பாத்திரம் தேய்ப்பவர் யாராக இருந்தாலும் முகம் சுளிக்காமல் சுத்தம் செய்வர்.
சமைக்கும் போது ருசி பார்க்க உள்ளங்கையில் ஊற்றி டேஸ்ட் செய்த பிறகு கையை கழுவ வேண்டும்.அல்லது ஒரு ஸ்பூன், கரண்டி கொண்டு 'டேஸ்ட் பார்த்து எச்சில் செய்த பிறகு அதைஅப்படியே கழுவாமல் மீண்டும் பயன்படுத்த கூடாது.
கீழே பச்சை முட்டை கொட்டி விட்டால் அதன் மேல் தூள் உப்பை தூவி காய்ந்த துணி அல்லது நியூஸ் பேப்பரால் துடைத்தால் அந்த இடத்தில் முட்டை வாடை இருக்காது.
கீழே எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மேல் கோல மாவு அல்லது அரிசி மாவை தூவி காய்ந்த துணியால் துடைத்து விட்டால் அந்த இடத்தில் எண்ணெய் சிந்திய அடையாளமே இருக்காது.
0
Leave a Reply