திருச்செந்தூர் செல்வதாக இருந்தால் புதன்கிழமையில் புறப்பட்டு சென்று இரவு அங்கு தங்கி வியாழக்கிழமையில் முருகப் பெருமானை வழிபடுவதே சரியானதாகும்.
திருச்செந்தூர் செல்வதாக இருந்தால் புதன்கிழமையில் புறப்பட்டு சென்று இரவு அங்கு தங்கி வியாழக்கிழமையில் முருகப் பெருமானை வழிபடுவதே சரியானதாகும். குரு பகவானுக்கு முருகப் பெருமான் அருள் செய்த தலம் என்பதாலும் முருகன் திருத்தலங்களில் திருச்செந்தூரில் மட்டுமே முருகப் பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்யும் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாக அருள் செய்கிறார்கள் திருச்செந்தூர் தலத்திற்கு சென்றால் குறைந்த பட்சம் 3 முதல் 12 மணி நேரம் அங்கேயே இருக்க வேண்டும்.அப்போது தான் அந்த தெய்வத்தின் முழு அருள் கதிர்களையும் பெற முடியும். இந்த முறைகளை பின்பற்றி திருச்செந்தூர் தளத்திற்கு சென்று வழிபட்டால் நிச்சயம் முருகன் அருளால் கர்ம வினைகள் கரைந்து தலையெழுத்து மாறும்.
0
Leave a Reply